News October 25, 2024
தர்மபுரி ஆட்சியர் வேண்டுகோள்

தர்மபுரி மாவட்டத்தில், விபத்து ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவும், குடிசை பகுதிகளில் பட்டாசு வெடிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News February 23, 2026
தருமபுரி: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு – APPLY!

தருமபுரி மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு 50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு <
News February 23, 2026
தருமபுரி: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

தருமபுரி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News February 23, 2026
JUST IN: தருமபுரி கலெக்டர் வெளியிட்டார்!

தருமபுரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று(பிப்.23) மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் வெளியிட்டார். அதுபடி,, தருமபுரியில்-2,57,939, பாலக்கோடு-2,37,476 , பென்னாகரம்-2,46,293, பாப்பிரெட்டிப்பட்டி-2,54,658 அரூர் -2,43,742 என ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் 12,40,108 வாக்காளர்கள் உள்ளனர். இந்தப் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள <<19214862>>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க!


