News October 25, 2024

திண்டுக்கல்: கால்நடை கணக்கெடுப்பு பணி

image

இந்தியாவில் கால்நடை கணக்கெடுப்பு ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டில் 21-வது கால்நடை கணக்கெடுப்பு அக்டோபர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் ஒன்றியம், செட்டிநாயக்கன்பட்டி அருகே உள்ள ராஜக்காபட்டி கிராமத்தில் அக்-25 அன்று 1 மணிக்கு கணக்கெடுப்பு பணியை மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தொடங்கி வைக்க உள்ளார்.

Similar News

News August 18, 2025

திண்டுக்கல்: டிகிரி முடித்தால் வங்கியில் சூப்பர் வேலை!

image

அரசு பொதுத்துறை வங்கியான மகாரஷ்ட்ரா வங்கியில் பொது அதிகாரி(Generalist officer) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் வருகிற ஆக.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதர்கு ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்.<<>> உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News August 18, 2025

அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு இன்று விசாரணை

image

தமிழக அமைச்சர் ஐ. பெரியசாமி கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் 2006-2010 வரையிலான காலகட்டத்தில் வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ. 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக அவர், அவரது மனைவி, மகன் ஆகியோர் மீது போடப்பட்ட வழக்கு விசாரணை இன்று(ஆக.18) உச்ச நிதிமன்றத்தில் நடைபெறுகிறது.

News August 18, 2025

திண்டுக்கல்லில் முற்றிலும் இலவசம்! CLICK NOW

image

திண்டுக்கல் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச ’5G தொடர்பு தொழில்நுட்ப’ பயிற்சி நமது மாவட்டத்திலேயே வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்திருந்தாலே போதுமானது. மேலும், இந்தப் பயிற்சியுடன் உங்களுக்கு வேலைவாய்ப்பும் உறுதி. இத்தகைய சூப்பர் திட்டம் குறித்த விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்.<<>> உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!