News October 24, 2024
திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் வாணியம்பாடி டவுன், வாணியம்பாடி தாலுகா திருப்பத்தூர் டவுன், திருப்பத்தூர் தாலுகா,ஆலங்காயம்,கந்திலி, நாட்றம்பள்ளி, உமராபாத், ஆம்பூர் தாலுகா, உள்ளிட்ட பகுதியில் (இன்று அக்டோபர்.24 இரவு) ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இன்று இரவு முழுவதும் மேற்பட்ட பட்டியல் உள்ள போலீஸ் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
Similar News
News February 22, 2026
திருப்பத்தூர்: பட்டா, சிட்டாவுக்கு இனி சிரமம் இல்லை

உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில் <
News February 22, 2026
திருப்பத்தூர்: மனைவியால் உயிருக்கு போராடும் கணவன்!

ஜோலார்பேட்டை அருகே ஒட்டப்பட்டி சேர்ந்த பெரியண்ணன் என்பவர் நேற்று (பிப்.21) தனது வீட்டில் இருந்து போது மனைவியிடம் தகராறு ஏற்பட்டது. இதனால் மணமுடைந்த பெரியண்ணன் தனது வீட்டின் அருகே உள்ள டாஸ்மார்க் மதுபான கடை அருகே எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.
News February 22, 2026
திருப்பத்தூர்: தூக்கி வீசப்பட்ட இருவர்; சுக்குநூறான வண்டி!

ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் இவர் மது போதையில் நேற்று (பிப்.21) இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இடையம்பட்டி அருகே சாலை நடந்து சென்ற கார்த்திகேயன் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் படுகாயம் அடைந்தனர் மேலும், அந்த இருசக்கரவாகனம் சுக்குநூறானது. இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


