News October 24, 2024
பெண்களின் மார்பகங்கள் ஆரஞ்சு பழங்களா?

மார்பக புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த, யுவராஜ் சிங்கின் #YouWeCan Foundation வைத்த விளம்பர போஸ்டர், மக்களின் எதிர்ப்பால் நீக்கப்பட்டது. டெல்லி மெட்ரோ ரயில்களின் பெண்கள் பெட்டிகளில் வைக்கப்பட்ட அந்த advt போஸ்டரில், ஒரு பெண் கையில் ஆரஞ்சு பழங்களை வைத்திருக்கும் படமும், அதன் கீழே ‘ஒவ்வொரு மாதமும் உங்க ஆரஞ்சுகளை செக் பண்ணுங்க’ என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது. நீங்க என்ன நினைக்கிறீங்க?
Similar News
News November 5, 2025
ஜெயிலர் 2-க்கு NO சொன்ன பாலகிருஷ்ணா!

தெலுங்கு ஹீரோக்களில் தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் பரிச்சயம் என்றால் அது நடிகர் பாலகிருஷ்ணா தான். அவரின் ஆக்ஷன் காட்சிகளுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அவர் ரஜினியின் ‘ஜெயிலர்- 2’ படத்தில் நடிக்கிறார் எனக் கூறப்பட்ட போதே, படம் ஆக்சன் அதகளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகி வரும் செய்திகளின் படி, பாலகிருஷ்ணா ‘ஜெயிலர் 2’ படத்தை புறக்கணித்து விட்டாராம்.
News November 5, 2025
10-வது படித்திருந்தாலே போதும், 405 பணியிடங்கள்

அணுசக்தித் துறையில் 405 Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு, 10,560 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. கல்வி தகுதி: 10th & ITI Pass செய்திருக்க வேண்டும். 25 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. தேவை இருப்பவர்கள் <
News November 5, 2025
கனமழை வெளுத்து வாங்கும்.. வந்தது அலர்ட்

தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. 7 முதல் 11 செ.மீ. வரை கனமழை பெய்யக்கூடும் என்பதால், நவ.5,6,7,8 ஆகிய தேதிகளில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 7 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.


