News October 24, 2024

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்

image

தீபாவளி பண்டிகை முன்னிட்டு வரும் 30 ஆம் தேதி மற்றும் நவம்பர் 6 ஆம் தேதி இரவு 7 மணியளவில் சென்னையில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் ரயில் எண் 06005 அரக்கோணம் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகாசி, சங்கரன்கோவில் வழியாக சென்று அடையும். இதேபோல் மறு மார்க்கத்தில் வரும் 31 மற்றும் நவம்பர் 7 ஆம் ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News

News January 5, 2026

திருப்பத்தூர்: கேன் வாட்டர் குடிப்போருக்கு விழிப்புணர்வு! CLICK

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. SHARE பண்ணுங்க.

News January 5, 2026

திருப்பத்தூர்: 12th பாஸ் Youth-க்கு நல்ல வாய்ப்பு! (CLICK)

image

1.இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோ முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம்
5.விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.

News January 5, 2026

திருப்பத்தூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919
8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.

error: Content is protected !!