News October 24, 2024

அம்பானிக்கே ஆஃபர் தந்த இளைஞர்

image

ஆப் டெவலப்பராக உள்ள டெல்லி இளைஞர், ரிலையன்ஸின் ஜியோவும், Disney+ Hotstar-ம் இணையும் என கணித்து, கடந்த ஆண்டே JioHotstar.com என்ற இணைய பக்கத்தை வாங்கிவிட்டார். தற்போது இணைப்பு உறுதியான நிலையில், “உங்களுக்கு தேவைப்படும் JioHotstar.com டொமைனை கொடுக்க நான் தயார். பதிலுக்கு கேம்ப்ரிட்ஜில் படிக்க எனக்கு தேவையான ரூ.1 கோடியை தருவீர்களா..’ என கடிதம் எழுதி டீல் பேசியுள்ளார். ஆனால், ரிலையன்ஸ் இதை ஏற்கவில்லை.

Similar News

News October 20, 2025

போன் Over Heat ஆகுதா? இப்படி சரி பண்ணுங்க!

image

அளவுக்கு அதிகமாக உபயோகித்தாலோ (அ) போன் ஹாக் ஆனாலோ (அ) கேம் ஆடிக்கொண்டே இருந்தாலோ, போன் அதிகளவில் ஹீட்டாகும். அதை குறைக்க: போனை ஆப் பண்ணி, குளிர்ந்த இடத்தில் வைக்கவும் ➤சார்ஜ் செய்யும்போது, Back Case-ஐ அகற்றுங்கள் ➤Background-ல் செயல்படும் ஆப்களை Close பண்ணுங்க ➤ப்ளூடூத், லொகேஷனை OFF பண்ணுங்க ➤சார்ஜ் பண்ணும் போது, போனை யூஸ் பண்ணாதீர்கள் ➤தேவையற்ற பெரிய கேமிங் ஆப்களை Uninstall செய்யலாம். SHARE.

News October 20, 2025

ALERT: கனமழை வெளுத்து வாங்கும்

image

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, விழுப்புரம் மாவட்டங்களில் நண்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என IMD எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கெனவே சென்னை, திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருவதால் தீபாவளி கொண்டாட்டம் களையிழந்துள்ளது. உங்கள் ஊரில் மழையா?

News October 20, 2025

இந்தியா மகிழ்ச்சியின் தீபங்களால் ஒளிரட்டும்: ராகுல்

image

தீபாவளியையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் ராகுல் காந்தியும் நாட்டு மக்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா மகிழ்ச்சியின் தீபங்களால் ஒளிரட்டும் எனவும், மக்கள் மத்தியில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அன்பின் ஒளி பொங்கட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!