News October 24, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை எச்சரிக்கை 

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை முகநூல் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரபல கடைகள் பெயரில் லிங்க்குகளை அனுப்பி குலுக்கல் முறையில் பரிசு அளிப்பதாக மோசடி நடைபெற்று வருகிறது. ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ ல் புகார் அளிக்கலாம் எனவும், 1930 என்ற சைபர் கிரைம் இலவச எண்ணிலும் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Similar News

News February 3, 2026

திருப்பத்தூர் அருகே கோர விபத்து; தலைநசுங்கி பலி

image

கோயம்புத்தூர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த அசாருதின் இவர் லாரி கிளீனர் யாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று (பிப்.2)அதிகாலை கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வேலூர் நோக்கி பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது நாட்டறம்பள்ளி அருகே பச்சூர் டோல்கேட் பகுதியில் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் கிளீனர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.

News February 3, 2026

கற்பூரத்தை விழுங்கிய குழந்தை!

image

கள்ளக்குறிச்சி: பக்கிரிதக்கா பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது குழந்தை தசித்ராஜ் (2). இன்று வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது பூஜை அறையில் இருந்து கற்பூரத்தை எடுத்து விழுங்கிவிட்டது. இதையறிந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!