News October 24, 2024

அஞ்சல் அலுவலகங்களில்  சிறுசேமிப்பு முகாம்

image

சேலம் கிழக்கு கோட்டத்தில் குழந்தைகளிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு குழந்தைகளுக்கான சிறப்பு சிறுசேமிப்பு முகாம் அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. புதிதாக கணக்கு துவங்கும் முதல் 100 குழந்தைகள் (3 வயதிற்குட்பட்ட) பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Similar News

News February 8, 2026

சேலம் ஆவின் நிறுவனத்தில் வேலை!

image

சேலம் ஆவின் நிறுவனத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கால்நடை மருத்துவ வழித்தடங்களுக்கு, இரண்டு கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான நேர்முகத் தேர்வு வரும் 13-ஆம் தேதி சேலம் ஆவின் அலுவலகத்தில் நடைபெறுகிறது. தகுதியுள்ள நபர்கள் கலந்துகொள்ளலாம் எனப் பொது மேலாளர் குமரேஸ்வரன் தெரிவித்துள்ளார். முழு விவரங்களுக்கு <>ஆவின் இணையதளத்தைப்<<>> பார்க்கலாம்.

error: Content is protected !!