News October 24, 2024

அரியலூர் மாவட்டத்தில் லஞ்சம் கேட்டால் உடனே அழைக்கவும்

image

அரியலூர் ஏ.டி.எஸ்.பி. ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் தாங்கள் பணி செய்ய லஞ்சம் கேட்டால் 94981 05882 என்ற எண்ணில் கைப்பேசி வாயிலாகவும், katseviadspvacariyalur@gmail.com அஞ்சல் மூலமாகவும் தகவல் தெரிவித்தால், புகாா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா். ஷேர் செய்யவும்

Similar News

News January 23, 2026

அரியலூர்: மாத ஓய்வூதியம் + ரூ.20,000 திருமண தொகை!

image

அரியலூர் மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ.20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ.18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க <>இங்கு க்ளிக் செய்து<<>> ஆதார், பணிச்சான்று, ரேஷன் கார்டு, வங்கி விவரங்களுடன் விண்ணப்பித்தால் நலவாரிய அட்டை கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பயன் பெறலாம். SHARE IT.!

News January 23, 2026

அரியலூர்: ஒரே நாளில் 201 கிராம சபை கூட்டம்!

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் குடியரசு தினமான ஜன.26-ம் தேதி அன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்க உள்ளது. மேலும், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவிவாதிக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!