News October 24, 2024
2024 2025 ஆம் ஆண்டுக்கான ராபி பயிர்களுக்கு காப்பீடு

தர்மபுரி மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ராபி பருவ பயிர்களுக்கு தர்மபுரி, பாலக்கோடு, நல்லம்பள்ளி அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரங்களில் உள்ள 23 குறு வட்டாரங்கள் வாரியாக அறிவிக்கப்பட்டு காப்பீடு கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறலாம்.
Similar News
News November 23, 2025
தருமபுரி: FREEஆ காய்கறி வாங்கலாம் ! வாங்க..

நகர்ப்புற மக்கள் தங்கள் வீட்டு மாடியில் காய்கறிகளை பயிரிட மாடித் தோட்ட திட்டம் செயல்படுகிறது. இதன் மூலம் செடி வளர்ப்பு பை, தென்னை நார் கட்டி, 6 வகை காய்கறி விதை, உரங்கள் கொண்ட கிட்டை 50% மானியத்தில் பெறலாம்.<
News November 23, 2025
தருமபுரி: டிகிரி போதும் ரூ.1 லட்சம் வரைக்கும் சம்பளம்!

மத்திய அரசின் நபார்டு (NABARD) வங்கியில் காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தது 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.44,000 – ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். நவம்பர்-30க்குள் விருப்பமுள்ளவர்கள் <
News November 23, 2025
தருமபுரி: LICENSE வைத்திருப்போர் கவனத்திற்கு!

லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <


