News October 24, 2024

அரூர் கோட்டாட்சியர் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 7000 கன அடி தண்ணீர் இன்று (அக் 24) சிறிது நேரத்தில் திறந்து விடப்படுவதாக தகவல் வரப்பெற்றுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் வெள்ளம் கரைபுரண்டோடும். ஆகவே தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.எனவே அரூர் வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Similar News

News February 9, 2026

தருமபுரியில் தேசிய குடற்புழு நீக்க நாள் நடவடிக்கைகள்

image

தருமபுரி மாவட்டத்தில் நாளை (பிப்.9) செவ்வாய்கிழமை, தேசிய குடற்புழு நீக்க நாள் (National Deworming Day) கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதனால் 1 வயது முதல் 19-வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்கள், அரசுபள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் (ITI, பாலிடெக்னிக்) உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது.

News February 9, 2026

தருமபுரி: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு <>eservices.tn.gov.in<<>>/செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க . (SHARE IT NOW)

News February 9, 2026

தருமபுரியில் EB பில் எகுறுதா..?

image

தருமபுரி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..?<> இங்கு கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (SHARE)

error: Content is protected !!