News October 24, 2024
வன்கொடுமை குறித்து புகார் தெரிவிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் வன்கொடுமை குறித்து இலவச அழைப்பு எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஜாதி வன் கொடுமையால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர், ஆதிதிராவிடர், பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தகவல் தெரிவிப்போர்கள் – 18002021989 & 14566 என்ற இலவச தொலைபேசி எண்களை பயன்படுத்தி புகார்களை பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 19, 2025
BREAKING: நீலகிரியில் 56,091 பெயர்கள் நீக்கம்!

நீலகிரி மாவட்டத்தில் இன்று (டிசம்பர்.19) வரைவு வாக்காளர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
1) எஸ்ஐஆரு-க்கு முன்- 5,89,167
2) எஸ்ஐஆரு-க்கு பின்- 5,33,076
இதில் இறந்தவர்கள், முகவரியில் இல்லாதவர்கள், இரட்டை பதிவுகள், குடிபெயர்ந்தோர் என, (மொத்தம்- 56,091) பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நீக்கப்பட்ட வாக்காளர்கள் சதவிகிதம் 9.52% ஆக உள்ளது.
News December 19, 2025
நீலகிரி: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

நீலகிரி மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. ‘<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. (வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்)
மற்றவர்களும் பயனடைய இதை SHARE பண்ணுங்க!
News December 19, 2025
நீலகிரி: ஊர்காவல் படையில் சேர அரிய வாய்ப்பு

நீலகிரி மாவட்டத்தில் ஊர்காவல் படையில் காலியாக உள்ள துணை வட்டார தளபதி பதவிக்கு பட்டபடிப்பு படித்த (21-50) வயதுகுட்பட்ட பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். இது கவுவரபதவி என்பதால் ஊதியம் வழங்கபட மாட்டாது. விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள், சுயவிவர குறிப்பை காவல் கண்காணிப்பாளர், நீலகிரி மாவட்டம் என்ற முகவரிக்கு டிச25க்குள் அனுப்புமாறு, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்நிஷா தெரிவித்து உள்ளார்.


