News October 24, 2024
கனிமொழி எம்.பி நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்செந்தூர் ஒன்றியம், ஆழ்வை கிழக்கு ஒன்றியம், காயல்பட்டினம் நகராட்சி, திருச்செந்தூர் நகராட்சி, உடன்குடி கிழக்கு ஒன்றியம் போன்ற பல்வேறு பகுதிகளில் இன்று (24-10-2024) மாலை 5 மணி முதல் இரவு 9.20 மணி வரை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி உள்ளது என தெற்கு மாவட்ட திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 13, 2026
தூத்துக்குடி: GPay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

தூத்துக்குடி மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க
News February 13, 2026
JUST IN: தூத்துக்குடி எஸ்.பி திடீர் டிரான்ஸ்பர்!

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக பணிபுரிந்து வரும் சிலம்பரசன் மாவட்டத்தில் பொறுப்பேற்று ஒரு சில மாதங்களே ஆனது. இந்த நிலையில் அவர் திடீரென தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு சென்னை சட்டம் ஒழுங்கு எஸ்.பி-யாக பணியமர்த்தப்பட்டுள்ளார். மேலும், திருநெல்வேலி மேற்கு கமிஷனராக பணிபுரிந்து வரும் மதன் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக பொறுப்பேற்க உள்ளார். இந்த திடீர் மாற்றம் பரபரப்பை கிளப்பி உள்ளது.
News February 13, 2026
தூத்துக்குடி : உங்களுக்கு ரூ. 5000 வரலையா ? – Apply லிங்க் !

தூத்துக்குடி மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. உங்களுக்கு ரூ. 5000 வரலையா? இங்கு <


