News October 23, 2024
TVK மாநாடு: 234 தொகுதிக்கும் வழக்கறிஞர்கள் நியமனம்

தவெக மாநாட்டிற்காக 234 தொகுதிகளுக்கும் பொறுப்பு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பொறுப்பு வழக்கறிஞர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதிகளில் இருந்து மாநாட்டிற்கு வரும் கட்சியினருக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் சட்ட ரீதியிலான உதவிகளை மேற்கொள்வார்கள் என அக்கட்சி அறிவித்துள்ளது. நிர்வாகிகள் சட்ட உதவிக்கு இவர்களை அணுகலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News February 6, 2026
பிஹார் தேர்தல் செல்லாது: பிரசாந்த் கிஷோர்

பிஹார் தேர்தல் செல்லாது என அறிவிக்கக்கோரி ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்தலில் விதிகளை மீறி ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள பெண்ணுக்கும் தலா ₹10,000 வழங்கப்பட்டதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே, தேர்தல் நியாயமான நடைபெறவில்லை எனக் கூறி சட்டப்பேரவை தேர்தலை புதிதாக நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News February 6, 2026
இன்றைய நல்ல நேரம்

▶பிப்ரவரி 6, தை 23 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:00 AM – 10:00 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:30 AM ▶திதி: பஞ்சமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்
News February 6, 2026
கப்பலில் 337 பணியிடங்கள்.. 10th பாஸ் போதும்

கொச்சின் ஷிப்யார்டு நிறுவனத்தில் 337 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியாளர்கள் பிரிவில் பிட்டர், வெல்டர், மெக்கானிஸ்ட் & நிர்வாகப் பிரிவில் சிவில், பாதுகாப்பு பணிகளுக்கு செய்முறை, ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெறும். பணியாளர் பிரிவுக்கு 10-வது தேர்ச்சி & 3 ஆண்டு அனுபவம் தேவை. ஒப்பந்த பணிக்கு ₹23,300, நிர்வாக பணிக்கு ₹82,720 சம்பளம் வழங்கப்படும். இந்த <


