News October 23, 2024

ஶ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் பில் கலெக்டர்கள் இடமாற்றம்

image

ஸ்ரீவி நகராட்சியில் 4 பில் கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதில் ஆனந்தராஜ் கம்பம் நகராட்சிக்கும்,வசந்தி விருதுநகர் நகராட்சிக்கும், சுரேஷ்குமார் பெரியகுளம் நகராட்சிக்கும், பாண்டிச்செல்வி உசிலம்பட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.ஸ்ரீவி.நகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக சொத்து வரி வசூலில் 100% நிறைவு செய்துள்ள நிலையில் இடமாற்றம் செய்யப்பட்டது ஊழியர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News February 6, 2026

கல்லூரி மாணவரைத் தாக்கிய 4 இளைஞா்கள் கைது

image

ராஜபாளையம் குமரன் தெருவைச் சோ்ந்த அஜய்குமாா் தனியாா் கல்லூரி படித்து வருகிறாா். இவா் தென்காசி சாலையில் மருந்துக் கடைக்கு சென்று மருந்துகளை வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பினாா். அப்போது, இவரை 4 இளைஞா்கள் வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!