News October 23, 2024

ஒடிசாவை சேர்ந்தவரிடம் ரூ.6 கோடி மோசடி

image

ஒடிசாவை சேர்ந்தவர் குண்டல். இவரது வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.6 கோடி வரை ஒரு கும்பல் மோசடி செய்தது. இதுகுறித்து ஒடிசா போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த கும்பல் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சிலரது வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்துள்ளது தெரியவந்தது. இதில் பல லட்சம் ரூபாயை காரைக்குடி,தேவகோட்டயை சேர்ந்த 4 பேரின் வங்கி கணக்கிற்கு வந்துள்ள நிலையில் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News

News January 31, 2026

சிவகங்கை: ரூ.48,480 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை ரெடி!

image

சிவகங்கை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers (CBO) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் பிப் 18க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.48,480 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை வேலை நாடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

News January 31, 2026

சிவகங்கை: பாஜக-வினருக்கு காந்தியை பிடிக்காது – முதல்வர்

image

சிவகங்கையில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது, கிராமப்புறங்களில் முதுகெலும்பான 100 நாள் வேலை திட்டத்தை ஒன்றிய அரசு காலி செய்துள்ளது. 100 நாள் வேலை திட்டம் மூலம் தமிழ்நாட்டில் 65 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன. பாஜகவினருக்கு காந்தியையும் பிடிக்காது, மக்கள் நன்றாக இருந்தாலும் பிடிக்காது என பாஜக அரசை விமர்சனம் செய்துள்ளார்.

News January 31, 2026

சிவகங்கை: புதிய சட்டக்கல்லூரி முதல்வர் திறப்பு

image

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியில் ரூ.100.45 கோடி மதிப்பீட்டில் புதிய சட்டக்கல்லூரி கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்து கல்லூரியை பார்வையிட்டார். உடன் முன்னாள் மத்திய அமைச்சர் ப .சிதம்பரம் எம்பி, சிவகங்கை எம்பி, அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!