News October 23, 2024
அரசு மருத்துவமனையை இழுத்து மூடுங்கள் – ஐகோர்ட் காட்டம்

எவ்வளவு மழை பெய்தாலும் மருத்துவமனையில் தண்ணீர் எங்கேயும் தேங்கக்கூடாது, அப்படி இல்லை என்றால் மருத்துவமனையை இழுத்து மூடுங்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் முறையான கழிவுநீர் கால்வாய்களை அமைக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் உயர் நீதிமன்றக்கிளை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கெளரி அமர்வு உத்தரவு.வழக்கு தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவமனை டீன் உள்ளிட்டோர் பதிலளிக்கவும் உத்தரவு
Similar News
News February 19, 2026
மதுரை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

மதுரை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு<
News February 19, 2026
தேர்தல்: மதுரையில் 84 எஸ்.ஐ., க்கள் இடமாற்றம்

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு மதுரை நகரில் நீண்ட நாள் பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதில் நேற்று 24 பெண்கள் உட்பட 84 எஸ்.ஐ.,க்கள் திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இடமாற்றப்பட்டதாக மாநகர் காவல்துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 19, 2026
மதுரை: இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்!

தற்போது உள்ள டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. இதில் தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!


