News October 23, 2024
குமரி மாவட்ட மழை நிலவரம் வெளியீடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடியில் 37.2 மி.மீ. மழை பெய்துள்ளது. மேலும், மாம்பழத்துறை ஆறு-30 மி.மீ, ஆணைக்கிடங்கு-29.6 மி.மீ, தக்கலை-22.4 மி.மீ, குளச்சல்-18.2 மி.மீ, இரணியல்-14.4 மி.மீ, ஆரல்வாய்மொழி-12 மி.மீ, கோழிபோர் விளை-10.2 மி.மீ, நெய்யூர்-7.5 மி.மீ, பூதப்பாண்டி-6.2 மி.மீ, சிவலோகம் 2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
Similar News
News February 5, 2026
ஆதிதிராவிடர் பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சி – ஆட்சியர்

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இப்பயிற்சிக்கான கால அளவு மூன்று மாதங்கள் ஆகும். மேலும் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு www.tahdco.com இணைய தளத்தில் விண்ணப்பிக்குமாறு குமரி மாவட்ட ஆட்சியர் இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.