News October 23, 2024

விழுப்புரம் வழியாக கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்

image

தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு அக்-29 மற்றும் நவ-5 ஆகிய தேதிகளில் இரவு 11.45 க்கு சிறப்பு ரயில் (06001) இயக்கப்பட உள்ளது. மறுமார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து அக்-30 மற்றும் நவ-6 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.45 மணிக்கு சிறப்பு ரயில் (06002) இயக்கப்படும். மேலும் இந்த ரயில்கள் விழுப்புரம், விருதாச்சலம், நாகர்கோவில் வழியாக இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News

News February 9, 2026

விழுப்புரம்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

விழுப்புரத்தில் EB பில் எகுறுதா..?

image

விழுப்புரம் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <>கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (SHARE)

error: Content is protected !!