News October 23, 2024
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தொழில் பயிற்சிகள்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு கிடங்கு மேலாண்மை, கிடங்கு பிக்கர் & பேக்கர் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. கிடங்கு மேலாண்மை – டிப்ளமோ/பட்டப்படிப்பு, பிக்கர்/பேக்கர் – 10, 12ஆம் வகுப்பு & ITI படித்திருக்க வேண்டும். www.tahdco.com என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 2, 2026
காஞ்சிபுரம்: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

காஞ்சிபுரம் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 2, 2026
காஞ்சிபுரம்: இனி Whats app-ல் ஆதார் அட்டை!

காஞ்சிபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <