News October 23, 2024
பிரான்ஸ் செல்லும் திருவாரூர் மாவட்ட கனவு ஆசிரியர்

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையில் கனவு ஆசிரியர் விருது பெற்ற 54 ஆசிரியர்களை 6 நாள் கல்வி சுற்றுப்பயணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் பிரான்ஸ் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட இருக்கிறார். அதில் தேர்வான திருவாரூர் தியானபுரம் அரசு பள்ளி ஆசிரியர் மு.அன்பழகனை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் வாழ்த்தி வழி அனுப்பினர்.
Similar News
News August 5, 2025
திருவாரூர்: கிராம உதவியாளர் பணி-APPLY NOW

திருவாரூர், நன்னிலம், குடவாசல், நீடாமங்கலம், வலங்கைமான், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர், முத்துப்பேட்டை உள்ளிட்ட தாலுக்காக்களுக்கு கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் <
News August 5, 2025
திருவாரூர்: இன்று மின் நிறுத்தம் அறிவிப்பு

உள்ளிக்கோட்டை மற்றும் திருமக்கோட்டை துணை மின் நிலையங்களில் இன்று (ஆக.05) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. ஆகையால் இந்த துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் மேல/கீழ திருப்பாலக்குடி, கண்டிதம் பேட்டை, தளிக்கோட்டை, மேலநத்தம், பெருமாள் கோவில் நத்தம், கருப்பாயி தோப்பு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 4, 2025
திருவாரூர்: மாதம் சம்பளம் 1 லட்சம் Miss பண்ணாதீங்க!

திருவாரூரில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கீங்களா? நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.20,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளமாக கிடைக்கும். B.E/ B.Tech, MBA, Degree முடித்து விருப்பம் உள்ளவர்கள் <