News October 23, 2024

வரும் 27ஆம் தேதி மாபெரும் ரத்ததான முகாம்

image

விழுதுகள் அமைப்பு மற்றும் அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை இணைந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில் இயங்கும் ‘முத்து இயன்முறை’ மருத்துவமனையில் வரும் 27ஆம் தேதி மாபெரும் ரத்ததான முகாம் நடத்த உள்ளனர். இதில், ரத்த தானம் அளித்த  பிற உயிர்களை காக்க வழி வகுக்கலாம் என விழுதுகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ரத்த தானம் செலுத்துவது மிகவும் நல்லது. ஷேர் பண்ணுங்க

Similar News

News February 23, 2026

காஞ்சிபுரம்; பிறப்பு – இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

News February 23, 2026

காஞ்சிபுரம் : ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு – APPLY!

image

காஞ்சிபுரம் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு 50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு <>க்ளிக்<<>> செய்து புகார் தெரிவியுங்க.. இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

News February 23, 2026

காஞ்சிபுரம்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

காஞ்சிபுரம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <>க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!