News October 23, 2024
உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் என்று அக்டோபர் 23ஆம் தேதி தக்காளி கிலோ ஐம்பது ரூபாய்க்கும், உருளை கிலோ 55 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கும், கத்திரிக்காய் கிலோ 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் கிலோ 90 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Similar News
News February 10, 2026
கள்ளக்குறிச்சி : Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

கள்ளக்குறிச்சி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News February 10, 2026
கள்ளக்குறிச்சியில் பம்புசெட்டு அமைக்க 70% மானியம்!

கள்ளக்குறிச்சி மக்களே, தமிழ்நாடு அரசு, ‘முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்’ கீழ் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை வழங்குகிறது. அத்துடன், 5 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு, காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும். இதில் பயனடைய விரும்பும் நபர்கள், இங்கு <
News February 10, 2026
கள்ளக்குறிச்சியின் வளர்ச்சிக்கான செயல் திட்டம் குறித்து ஆலோசனை!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், உங்க கனவ சொல்லுங்க “என் ஊர், என் கனவு” திட்டத்தின்கீழ் கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சிக்கான செயல் திட்டம் – 2030 குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், தலைமையில் இன்று (10.02.2026) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று தொலைநோக்குத் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்கள்.


