News October 23, 2024

நாகையில் கல்வி – தொழில் நிறுவனங்களுக்கான கடன் முகாம்

image

நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (24.10.24) காலை 11 மணியளவில் கடன் வசதி முகாம் மாவட்ட தொழில் மையம் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் நடத்தப்படவுள்ளது. இதில் பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புடன் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் கடன் திட்டங்கள் குறித்து தகவல்கள் அளிக்கப்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 30, 2026

நாகை: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

நாகை மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <>Aadhaar மொபைல் <<>>APP-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடும் செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News January 30, 2026

நாகை: கரை ஒதுங்கிய ஆண் சடலம்

image

வடக்குபொய்கை நல்லூர் கிராம கடற்கரையில் அடயாளம் தெரியாத ஆண் சடலம் கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவலறிந்த வேணாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில், விழுப்புரம், பொம்மையார்பா:ளையத்தை சேர்த செல்வகுமார் என்பதும், இவரது அண்ணன் கரிலாகலலனுடன் புதுச்சேரி கடலில் மீன்படித்த போது படகு கவிழ்ந்ததும் தெரியவந்தது. இதில், செல்வகுமார் உடல் இங்கு கரை ஒதுங்கியுள்ளது.

News January 30, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.29) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!