News March 18, 2024
‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ ரீ-ரிலீஸ் ஆகிறது

தமிழில் வெற்றி பெற்ற பழைய படங்களை, மீண்டும் ரிலீஸ் செய்யும் டிரெண்ட் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2010ஆம் ஆண்டில் ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா- சந்தானம் நடித்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் படம் வரும் 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Similar News
News November 17, 2025
பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS.. வந்தது அறிவிப்பு

பள்ளிகளில் கலைத் திருவிழா நடைபெறும் தேதியை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கலைத் திருவிழா போட்டிகள் 1- 5ம் வகுப்பு மாணவர்களுக்கு(நவ.25) கரூர், 6 – 8ம் வகுப்பு மாணவர்களுக்கு(நவ.26) கிருஷ்ணகிரி, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு(நவ.27, 28) சேலம், 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதுக்கோட்டையில் (நவ.27, 28) போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான பணிகள் அனைத்து பள்ளிகளிலும் தொடங்க உள்ளன. மாணவர்களே ரெடியா!

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை.. இந்தியா ரியாக்ஷன்

வங்கதேச மக்களின் நலன்களை காப்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கவனத்தில் கொண்டுள்ளதாக இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விஷயத்தில் , அனைத்து தரப்புகளுடனும் சேர்ந்து இந்தியா ஆக்கப்பூர்வமாக செயல்படும் என்றும், வங்கதேசத்தில் அமைதி, ஜனநாயகம், ஸ்திரத்தன்மை நிலவ விரும்புவதாகவும் கூறியுள்ளது.