News October 23, 2024
கடையநல்லூர் ஐடிஐ-ல் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று (அக்.22) வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடையநல்லூர் அரசினர் தொலைபேசி நிலையத்தில் 2024ஆம் கல்வி ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் விருப்பம் உள்ளவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற 30ஆம் தேதிக்கு விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவித்தார்.
Similar News
News February 13, 2026
தென்காசி: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வங்கி வேலை.. APPLY NOW

பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடங்கள்-419
2) வயது வரம்பு- 22-40
3) சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280.
4) கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5) கடைசி நாள்: 26.2.2026
6) விண்ணப்பிக்க இங்கு <
வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News February 13, 2026
தென்காசி: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வங்கி வேலை.. APPLY NOW

பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடங்கள்-419
2) வயது வரம்பு- 22-40
3) சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280.
4) கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5) கடைசி நாள்: 26.2.2026
6) விண்ணப்பிக்க இங்கு <
வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News February 13, 2026
தென்காசி: பைக் மோதி ஓய்வு பெற்ற ஆசிரியர் பலி

ஆலங்குளம் அருகே வைகுண்டனூரை சேர்ந்தவர் செல்லையா. ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் கடையில் தேநீர் அருந்துவதற்காக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சுஜய் (19) என்பவர் ஓட்டி வந்த பைக் இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு.


