News October 23, 2024

தீபாவளி பட்டாசு: நெல்லை கலெக்டர் வேண்டுகோள்

image

நெல்லை மாவட்ட கலெக்டர் நேற்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்; உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்த ஆண்டைப் போல தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் பேணிக்காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். இதை கருத்தில் கொண்டு குறைந்த ஒலியுடன் வெடிக்க வேண்டும்.

Similar News

News February 15, 2026

திருநெல்வேலி: பஸ் நேரங்களை தெரிஞ்சுக்க – CLICK

image

நெல்லை பேருந்து நிலையத்தில் 6 நடைமேடைகள் அமைந்துள்ளன. இங்கிருந்து நாங்குநேரி, ஏர்வாடி, வள்ளியூர், திசையன்விளை,களக்குடி, ரெட்டியார்பட்டி, கீழப்பிள்ளையார்குளம் உட்பட நெல்லையில் உள்ள பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால் பேருந்து எந்த நேரத்தில வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? இங்கே <>க்ளிக்<<>> பண்ணி நம்ம ஊர்களுக்கு செல்லும் நேரத்தை தெரிஞ்சுக்கிட்டு உங்க பயணத்தை சுலபாமாக்குங்க.

News February 15, 2026

திருநெல்வேலி: அரசுப் பள்ளிக்குள் துப்பாக்கி தோட்டா..!

image

திருநெல்வேலி திம்மராஜபுரம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சட்டசபை தேர்தல் பணிக்காக தயார் செய்யும் போது, பழைய ரக துப்பாக்கி தோட்டா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதை தலைமையாசிரியர் போலீசில் ஒப்படைத்தார். மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் விசாரணை நடந்தது. தோட்டா காலாவதியானது; நவீன துப்பாக்கிக்கு பயன்படாதது என போலீசார் தெரிவித்தனர். சரித்திர பதிவேடு குற்றவாளிகளிடம் விசாரணை நடக்கிறது.

News February 14, 2026

நெல்லை : இனி சிலிண்டர் புக் பண்ண மிஸ்டு கால்…!

image

நெல்லை மக்களே (Bharatgas, HP, Indane) கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும்.
Bharatgas: 77150 12345
HP: 94936 02222
Indane:84549 55555
இந்த எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

error: Content is protected !!