News October 22, 2024
ராம்நாடு: கண்டனம் தெரிவித்து அமைச்சரின் எக்ஸ் தளப்பதிவு

மாவட்ட நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளை மறைத்து என் மீதும் என் குடும்பத்தினர்கள் மீதும் தவறான தகவல்களை பத்திரிக்கைகள் மூலம் அவதூறு பரப்பி வருகிறவர்களை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்று பால்வளத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்,எஸ், ராஜகண்ணப்பன் பதிவு செய்துள்ளார்
Similar News
News August 25, 2025
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு

ராமநாதபுரம் மாவட்டத்தில் ONGC நிறுவனம் சார்பில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் உறைகள் தோண்டுவதற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி காவிரி – வைகை – கிருதுமால் – குண்டாறு இணைப்புக் கால்வாய் நீர்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மக்கள் குறை தீர் கூட்டத்தில் இன்று மனு அளித்தனர். கூட்டமைப்பு பொதுச் செயலர் அர்ச்சுணன், வட்டச் செயலர் மலைச்சாமி உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
News August 25, 2025
ராம்நாடு: மக்களே, உங்கள் பிரச்சனை தீர சூப்பர் வாய்ப்பு!

ராமநாதபுரம் மக்களே, அரசு திட்டங்கள் சரியாக கிடைப்பதில்லையா? அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லையா? கவலை வேண்டாம். <
News August 25, 2025
ராம்நாடு: மக்களே, இதை செய்ய மறக்காதீங்க!

ராமநாதபுரம் மக்களே, உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு 17 வயது நிரம்பி இருந்தால் உடனே VOTER IDக்கு அப்ளை பண்ணுங்க. <