News October 22, 2024
112 குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் கைது

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு ஒன்றியங்களில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தனிப்படை அமைத்து மாதமுடிவில் காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 112 நபர்கள் மீது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தை சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு எஸ்.பி பாராட்டு தெரிவித்துள்ளார்.
Similar News
News September 14, 2025
திருவாரூர்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள இளநிலை புலனாய்வு அதிகாரி (Junior Intelligence Officer-II) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.. இதற்கு B.sc முடித்திருந்தால் போதும். மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News September 14, 2025
திருவாரூர்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை

திருவாரூர் மக்களே, Bank வேலைக்கு போக ஆசை இருக்கா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது.
✅பணி: Specialist Officer
✅கல்வி தகுதி: B.E./B.Tech, MBA, M.Sc,
✅சம்பளம்: ரூ.64,820
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅வயது வரம்பு: 24 முதல் 40 வரை
✅கடைசி தேதி: 03.10.2025
✅இத்தகவலை இப்போதே உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News September 14, 2025
திருவாரூர் அருகே புதுமாப்பிளை தற்கொலை

திருவாரூர் மாவட்டம், திருமக்கோட்டை அருகே உள்ள உட்காடு தென்பரை கம்மாளர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (33). இவருக்கு திருமணமாகி 1½ மாதம் ஆகிறது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த பிரபாகரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருமக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.