News March 18, 2024
தஞ்சையில் களமிறங்கும் திமுக!

2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட பழனி மாணிக்கம் வெற்றி பெற்று எம்பியானார். இவர் 1996, 1998, 1999, 2004, 2009 மற்றும் 2019 ஆண்டு என் 6 முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Similar News
News August 10, 2025
தஞ்சை: டிகிரி போதும்… அரசு வேலை ரெடி!

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்த 40 வயதிற்குப்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.68,400 வரை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த லிங்கை <
News August 10, 2025
தஞ்சை மக்களே இதை தெரிந்துகொள்ளுங்கள்!

தஞ்சை மாவட்டம் தமிழகத்தில் மிக முக்கியமான மாவட்டமாகும். எனவே அனைவரும் தஞ்சையை பற்றி தெரிந்துகொள்வது அவசியமாகும்.
▶️ 620 கிராமங்கள்
▶️கிராம பஞ்சாயித்து 589
▶️கோட்டங்கள் 3
▶️மொத்த ஊராட்சி ஒன்றியம் 14
▶️ அஞ்சலகங்கள் 507
▶️காவல் நிலையங்கள் 53
▶️பாரளுமன்ற தொகுதி 1
▶️சட்டமன்ற தொகுதி 8
▶️மொத்த வாக்காளர்கள் 2071639
இதனை ஷேர் பண்ணி அடுத்தவங்களுக்கு தெரியப்படுத்துங்கள்
News August 10, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட். 09) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.