News October 21, 2024
தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்

தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர் செல்வதற்காக வரும் அக்.28, 29, 30 ஆகிய தேதிகளில் கிளாம்பக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மொத்தம் 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Similar News
News August 14, 2025
தாம்பரம் போலீசார் இரவு ரோந்து பணி விவரம்

தாம்பரம் மாநகராட்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் (14/08/25) இன்று இரவு ரோந்து பணி பார்க்கும் காவலர்களின் தொலைபேசி எண்கள் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவலர்கள் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அப்போது ஏதேனும் அவசரம் என்றால் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
News August 14, 2025
செங்கல்பட்டு: ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி முகாம்

செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 1-15 வயது குழந்தைகளுக்கு பள்ளி, அங்கன்வாடிகளில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடக்கிறது. கியூலக்ஸ் கொசு கடியால் பரவும் இந்த நோயால் தீவிர பாதிப்பு, மரணம் ஏற்படுத்தலாம். தடுப்பூசி பாதுகாப்பானது; வலது மேல்கையில் செலுத்தப்படும். பாதிப்பு ஏற்பட்டால் 104 அழைக்கலாம்.
News August 14, 2025
ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி முகாம்

செங்கல்பட்டு உட்பட சென்னை, காஞ்சிபுரம், வேலூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் 1-15 வயது குழந்தைகளுக்கு பள்ளி, அங்கன்வாடிகளில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடக்கிறது. கியூலக்ஸ் கொசு கடியால் பரவும் இந்த நோயால் தீவிர பாதிப்பு, மரணம் ஏற்படுத்தலாம். தடுப்பூசி பாதுகாப்பானது; வலது மேல்கையில் செலுத்தப்படும். பாதிப்பு ஏற்பட்டால் 104 அழைக்கலாம்.