News March 18, 2024
மரக்காணம்: தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு!

மரக்காணம் நடுகுப்பத்தில் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற திருவிழாவின்போது பிரச்னை ஏற்பட்டதால் திருவிழா நடத்த காவல்துறை தடை விதித்தது. இந்நிலையில் நேற்று(மார்ச் 17) ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடி காவல்துறை மீண்டும் திருவிழா நடத்த அனுமதிக்கவில்லை என்றால், தேர்தலை புறக்கணித்து ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகளிடம் ஒப்படைப்பதாக முடிவு செய்தனர்.
Similar News
News January 13, 2026
விழுப்புரம்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

இன்று 12.01.2026 விழுப்புரம் மாவட்ட காவல்துறை பொது மக்கள் தொடர்பு விபரம் வெளியிட்டது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டுப்பட்டி, விக்கிரவாண்டி பகுதிகளின் காவல் ஆய்வாளர்களின் பெயர், பதவி மற்றும் தொடர்பு எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவசர உதவி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த தகவல்களுக்கு மேலே உள்ள எண்களை பயன்படுத்தலாம். ஷேர் செய்யவும்.