News March 18, 2024
சிவகங்கை தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கீடு

மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தேர்தலிலும் கார்த்தி சிதம்பரம் மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளது.
Similar News
News January 21, 2026
சிவகங்கை: எல்லா CERTIFICATES-ம் இனி உங்க Whatsapp-ல

சிவகங்கை மாவட்ட மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளை எளிதில் பெறலாம். பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

சிவகங்கை: மாற்றுத்திறனாளிகள் இலவச பாஸ் பெற சிறப்பு முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 2025-26 ம் ஆண்டு இலவச பஸ் பாஸ் பெற சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது என கலெக்டர் பொற்கொடி அறிவித்துளார். ஜன. 22-ல் சிவகங்கை, காளையார்கோவில்; ஜன. 23-ல் மானாமதுரை; ஜன. 24-ல் திருப்பத்தூர் மற்றும் ஜன. 28-ல் தேவகோட்டை பகுதிகளில் முகாம்கள் நடைபெறும். பங்கேற்க தேசிய அடையாள அட்டை, ஆதார் நகல், போட்டோ மற்றும் உரிய சான்றுகளுடன் பங்கேற்க அறிவுறுத்தப்படுகிறது.