News October 20, 2024
Health Tips: குடல் நலமே மூளை நலமாகும்!

குடலுக்கும் மூளைக்கும் நிறைய தொடர்பு உண்டு என்பது தெரியுமா? இந்தத் தொடர்பை Gut-Brain Axis என்கிறார்கள். குடலுக்கு ‘2ஆம் மூளை’ என்றும் ஒரு பெயருண்டு. காரணம், மூளையின் செயல்பாட்டுக்கு ‘செரட்டோனின்’ எனும் நரம்புக் கடத்தி ரசாயனம் தேவை. உடலுக்கு தேவையான 95% செரட்டோனின் குடலில்தான் சுரக்கிறது. உடல் & மனநிலையை ஒழுங்குபடுத்துவதிலும், நோய் எதிர்ப்பு ஆற்றலை தக்க வைப்பதிலும் குடலுக்கு முக்கிய பங்குள்ளது.
Similar News
News July 6, 2025
வெற்றிப் பாதையில் இந்தியா!

2-வது டெஸ்டின் 2வது இன்னிங்சில் 427 ரன்களுக்கு இந்திய அணி டிக்ளேர் செய்தது. இந்திய வீரர்கள் ராகுல்(55), ரிஷப் பண்ட்(65), ஜடேஜா(69) அரைசதம் அடித்தனர். கேப்டன் கில்(161) சதம் அடித்து அணிக்கு தூணாக நின்றார். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 72 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
News July 6, 2025
ராசி பலன்கள் (06.07.2025)

➤ மேஷம் – கவனம் ➤ ரிஷபம் – நஷ்டம் ➤ மிதுனம் – சுகம் ➤ கடகம் – தேர்ச்சி ➤ சிம்மம் – கவலை ➤ கன்னி – தாமதம் ➤ துலாம் – லாபம் ➤ விருச்சிகம் – அமைதி ➤ தனுசு – விவேகம் ➤ மகரம் – வரவு ➤ கும்பம் – முயற்சி ➤ மீனம் – நன்மை.
News July 6, 2025
2026-ல் வெற்றிப் பெறப்போவது யார்?

2026 தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. ஸ்டாலின், இபிஎஸ், விஜய், சீமான் முதல்வர் வேட்பாளர்களாக இருக்கின்றனர். DMK, ADMK பலம் வாய்ந்த கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கும் நிலையில், விஜய், சீமான் தனித்து போட்டியிடுகின்றனர். கூட்டணி, கட்சிகளின் செயல்பாடுகள், தேர்தல் பரப்புரை & உத்தி போன்ற காரணிகள் வெற்றியை தீர்மானிக்கும். பொறுத்திருந்து பார்ப்போம். 2026-ல் உங்கள் ஓட்டு யாருக்கு?