News October 20, 2024

குமரியில் 4 நாளுக்கு பிறகு படகு போக்குவரத்து தொடக்கம்

image

குமரியில் கடந்த 4 நாட்களாக ஏற்பட்ட கடல் சீற்றம் மற்றும் நீர்மட்டம் தாழ்வு போன்ற இயற்கை மாற்றங்கள் காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 4 நாட்களுக்கு பிறகு இன்று(அக்.,20) காலை 8 மணிக்கு வழக்கம்போல் படகு போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது. சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் படகில் பயணம் செய்து வருகின்றனர்.

Similar News

News August 16, 2025

குமரி அணைகளில் இன்றைய நீர்மட்ட விபரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட் 16) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை 40.67 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 65.32 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 9.25 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 9.55 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 1053 ( 707 ) கன அடி, பெருஞ்சாணிக்கு 421 (210) கனஅடி நீர்வரத்தும் உள்ளது.

News August 16, 2025

குமரி: 10th பாஸ் போதும்… ரூ.69,100 சம்பளத்தில் வேலை

image

குமரி மக்களே இந்திய புலனாய்வுத் துறையில் பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 4,987 காலிபணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதுமானது. சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100 வரை வழங்கப்படும். நாளை ஆகஸ்ட் 17ம் தேதி இறுதிநாள் என்பதால் இந்த <>லிங்க்<<>> மூலம் உடனே விண்ணப்பித்து புலனாய்வுத் துறையில் வேலைக்கு சேருங்கள்..

News August 16, 2025

குமரி மக்களே இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டாலோ அல்லது வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டாலோ மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரிலோ, WHATSAPP எண்ணிலோ அல்லது PUBLIC FEEDBACK CENTRE எண்கள் மூலமாக தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம். புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். புகார் எண்கள்: 7708239100,8122223319…. SHARE பண்ணுங்க..!

error: Content is protected !!