News October 20, 2024
காமராஜர் பொன்மொழிகள்

*நேரம் தவறாமை கருவியை உபயோகிப்பவர் என்றும் கதாநாயகனே *பிள்ளை ஊனமாய் பிறந்தால் சொத்து சேர்த்து வை. சொத்து சேர்த்து பிள்ளையை ஊனமாக்காதே *எல்லா மக்களிடமும் குறைபாடு மட்டுமல்ல ஏதேனும் சிறப்பு சக்தி இருக்கவே செய்யும் *எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை *சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை. அனைவருக்கும் கல்வி, உழைப்புக்கான வாய்ப்பு தந்தால் போதும்.
Similar News
News April 3, 2026
புதிய கருத்துக் கணிப்பு.. அதிமுக, விஜய்க்கு அதிர்ச்சி

தமிழக தேர்தலுக்கான LOK POLL கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், திமுக கூட்டணி 181 – 189 இடங்களில் (வாக்குகள் 40%) வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 29% வாக்குகளுடன் 38 – 42 இடங்களை அதிமுக கூட்டணி கைப்பற்றும் என்றும், 24% வாக்குகளுடன் தவெக 8 – 10 இடங்களில் வெல்லும் எனவும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி உங்க கருத்து?
News April 3, 2026
ஒரு தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்காத காங்.,

27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்., மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. காங்., உத்தேச பட்டியலில் மேலூரில் ரவிச்சந்திரன் போட்டியிடலாம் என கூறப்பட்டது. ஆனால் வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை. மேலூரில் இளைஞர் ஒருவரை களமிறக்க வேண்டும் என காங்., தலைமை திட்டமிட்டுள்ளதால், வேட்பாளர் தேர்வில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>
News April 3, 2026
உங்க ஆபீஸில் பெஸ்ட் ஊழியராக மாற..

நிறுவனத்தின் கொள்கை, வழிகாட்டுதல்களை கரெக்ட்டா Follow பண்ணுங்க ◆சக ஊழியர்களை விட வேலையை சிறப்பாக செய்யுங்க ◆சரியான நேரத்தில வேலையை செய்து முடிப்பது அவசியமாகும் ◆தவறுகள் 2-வது முறை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள் ◆எப்போதும் கடின உழைப்பாளியாக இருங்க ◆ஆபீஸ் Gossip-களில் ஆர்வம் காட்ட வேண்டாம் ◆அனைவரிடமும் நல்லுறவை வளர்த்து கொள்ளுங்கள். இது போல உங்களுக்கு தெரிஞ்ச டிப்ஸ்களை கமெண்ட் பண்ணுங்க. SHARE IT.


