News March 18, 2024
மதுரை வழியாக மேலும் இரு ரயில்கள்

தூத்துக்குடியிலிருந்து மதுரை வழியாக மேட்டுப்பாளையத்திற்கும், ராமேஸ்வரம் முதல் மங்களூர் வரை மதுரை வழியாக ரயில் இயக்குவதற்கான ஒப்புதல் அளித்து விரைவில் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் இன்று தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Similar News
News March 18, 2026
மதுரை: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ்ஆப்-லேயே!

1. Indane (இண்டேன்): 75888 88824,
HP Gas (ஹெச்பி): 92222 01122
Bharat Gas (பாரத்): 18002 24344
2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்
3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்
4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்
அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க.
News March 18, 2026
மதுரை: பாஜகவில் இணைந்த மு.க.அழகிரியின் ஆதரவாளர்

திருமங்கலம் பேரையூரை சேர்ந்த மு.க.அழகிரியின் ஆதரவாளராக செயல்பட்ட ஆர்கேவி ராஜா இன்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் தன்னையும் தனது ஆதரவாளர்களையும் பாஜகவில் இணைத்து கொண்டார். இவர் மதுரை புறநகர் மாவட்ட திமுக முன்னாள் இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
News March 18, 2026
மதுரை: டிகிரி போதும்., ரூ.54,000 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

IDBI வங்கியில் காலியாக உள்ள 1100 Junior Assistant Manager பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 20 – 25 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19க்குள் <


