News March 18, 2024
ராணிப்பேட்டை: அத்துமீறிய பாதிரியார் மீது போக்சோ!

முத்துக்கடை பகுதியை சேர்ந்த பெர்லின் என்பவர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தன்னுடைய மூத்த மகளிடம் பாதிரியார் ரகுராஜ்குமார் (54) என்பவர் பாலியல் அத்துமீறலில் கொடுத்துள்ளார். ஆதலால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஷாதின் நேற்று(மார்ச் 17) பாதிரியார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளார்.
Similar News
News August 19, 2025
ராணிப்பேட்டை: டிகிரி இருந்தால் வங்கி வேலை…

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள Customer Service Associate பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 10,277 காலியிடங்கள் உள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 894 பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் நாளை மறுநாளைக்குள் (ஆகஸ்ட் 21) <
News August 18, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (18.08.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகள் பற்றிய விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபமாவட்டங்களுக்குட்பட்ட காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசரநிலைகளில் இவர்களை தொடர்பு கொண்டு உடனடி உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 18, 2025
ராணிப்பேட்டை: உங்க சொந்த ஊரிலேயே வேலை வாய்ப்பு!

ராணிப்பேட்டையில் இயங்கி வரும் BHEL நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சியாளர் (Trade Apprentice) பணிக்கு 261 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நேர்காணல் வரும் ஆக.21 முதல் ஆக.23 வரை BHEL HRM கருத்தரங்க அறையில் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ITI முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.12,000மும் குறைந்த விலையில் உணவும் வழங்கப்படும். மற்றவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!