News October 19, 2024
பொய்கை அணைப்பகுதியில் கரடிகள் நடமாட்டம்?

குமரி மாவட்டம் பொய்கை அணை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கரடிகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. அணை பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் இதனை பார்வையிட்டுள்ளனர். கரடிகள் நடமாடுவதை கண்டவர்கள் அங்கிருந்து திரும்பி விட்டனர். கரடி நடமாட்டத்தால் அங்கு விவசாயிகள் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.
Similar News
News August 16, 2025
குமரி அணைகளில் இன்றைய நீர்மட்ட விபரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட் 16) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை 40.67 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 65.32 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 9.25 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 9.55 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 1053 ( 707 ) கன அடி, பெருஞ்சாணிக்கு 421 (210) கனஅடி நீர்வரத்தும் உள்ளது.
News August 16, 2025
குமரி: 10th பாஸ் போதும்… ரூ.69,100 சம்பளத்தில் வேலை

குமரி மக்களே இந்திய புலனாய்வுத் துறையில் பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 4,987 காலிபணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதுமானது. சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100 வரை வழங்கப்படும். நாளை ஆகஸ்ட் 17ம் தேதி இறுதிநாள் என்பதால் இந்த <
News August 16, 2025
குமரி மக்களே இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டாலோ அல்லது வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டாலோ மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரிலோ, WHATSAPP எண்ணிலோ அல்லது PUBLIC FEEDBACK CENTRE எண்கள் மூலமாக தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம். புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். புகார் எண்கள்: 7708239100,8122223319…. SHARE பண்ணுங்க..!