News March 18, 2024
நாமக்கல்லில் தீவிர சோதனை

பாராளுமன்ற தேர்தலையொட்டி நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனையொட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா. நேற்று திருச்சி நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள எம்.மேட்டுப்பட்டி, சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். இதனிடையே நாமக்கல் மற்றும் சேந்தமங்கலம் ஆகிய இரண்டுக்கும் 5, 58, 400 ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News September 3, 2025
செப்.05 நாமக்கல் மாவட்டத்தில் மது விற்பனைக்குத் தடை!

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் ஐந்தாம் தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடும் காரணத்தால் அன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனை அடுத்து கள்ளத்தனமாக மது போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News September 3, 2025
செப்.05 நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை விடுமுறை!

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் ஐந்தாம் தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடும் காரணத்தால் அன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனை அடுத்து கள்ளத்தனமாக மது போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News September 3, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

நாமக்கல் வழியாக வண்டி எண்
06103/06104 திருநெல்வேலி – ஷிமோகா ரயில் வரும் ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 11:55 மணிக்கு நாமக்கலில் இருந்து பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ, சிக்பானவர், டும்குரு, அரசிகெரே, பிரூர், பத்ராவதி, ஷிமோகா போன்ற பகுதிகளுக்கு இயங்க உள்ளதால் நாமக்கல் மக்கள் முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.