News March 18, 2024
ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது

கடந்த வாரம் உச்சம் சென்ற ஆபரணத் தங்கத்தின் விலை மெல்லமெல்ல குறையத் தொடங்கியுள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.48,720க்கும், கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,090க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 30 காசு குறைந்து ரூ.80க்கும், கிலோ வெள்ளி ரூ.300 குறைந்து ரூ.80,000க்கும் விற்பனையாகிறது.
Similar News
News November 18, 2025
தவெக பக்கம் சாய்கிறாரா செங்கோட்டையன்?

அதிமுகவிலிருந்து நீக்கினால் என்ன, பாஜக பாத்துக்கும் என நம்பிய செங்கோட்டையனை பாஜக கைவிட்டதுதான் பாக்கி என்ற பேச்சுகள் வலுத்தன. இதனால், தவெக பக்கம் தனது காரை செங்கோட்டையன் திருப்பியுள்ளதாக கூறப்படுகிறது. தவெகவுக்கு அரசியல் முதிர்ச்சி பெற்ற ஆட்கள் தேவை என்பதால் சேர்த்துக்கொள்வார்கள் என KAS நம்பியிருந்தாராம். ஆனால் பாஜக உடன் KAS நெருக்கம் காட்டுவதால் விஜய் தயங்குகிறார் என பேசப்படுகிறது.

அமைச்சர் ₹500 கோடி சேர்த்தது எப்படி?: நயினார்

2001-ல் ₹50 லட்சம் கடனில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், இன்று ₹500 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார். இது மக்களின் பணம் என நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். குறிப்பாக திமுகவுக்கு அவர் சென்ற பிறகுதான் இதனை சம்பாதித்ததாக அவர் கூறியுள்ளார். இதனால், வரும் தேர்தலில் ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும் எனவும் அவரை தோற்கடிப்பது மக்களின் கடமையாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.