News October 19, 2024

கரூரில் கணவன், மனைவிக்கு போலீஸ் வலை

image

கரூர், காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். பிரின்டிங் பிரஸ் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் பிறந்த நாள் விழா நடந்தது. அப்போது, அலமாரியில் இருந்த 13 பவுன் தங்க நகை, ரூ.7 லட்சம் காணவில்லை. இதுகுறித்து, கரூர் டவுன் போலீசார் நடத்திய விசாரணையில், திருடியது உறவினர்கள் பார்த்திபன், அவரது மனைவி சங்கரி என தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

Similar News

News August 22, 2025

கரூர்: ரூ.67,100 சம்பளத்தில் POLICE வேலை! APPLY NOW

image

கரூர் மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க..

News August 22, 2025

கரூர்: ரூ.25,000 – ரூ. 50,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

image

கரூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Supervisor பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News August 22, 2025

கரூர்: தேர்வு இல்லாமல்! தமிழ்நாடு அச்சுத்துறையில் வேலை

image

கரூர் மக்களே, எழுத்துத் தேர்வு இல்லாமல், தமிழ்நாடு அரசின் எழுத்துப்பொருள் மற்றும் அச்சுத்துறையின் கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரையிலான ஊதியத்தில் 56 காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 19.09.2025 தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> விண்ணப்பிக்க வேண்டும். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!