News March 18, 2024

திண்டுக்கல்: முருங்கை விலை சரிவு!

image

ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள பகுதிகளில் முருங்கை அதிகமாக விளைவிக்கப்படுகிறது. கடந்த 3 வாரங்களுக்கு முன்பு செடி முருங்கை கிலோ ரூ.65 க்கு விற்றது. இந்நிலையில் தற்போது பல இடங்களில் முருங்கை அறுவடை தொடர்வதால் மார்க்கெட்டிற்கு வரத்து பல மடங்கு அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக விலை சரிவடைந்து கிலோ ரூ.18க்கு விற்றது. முருங்கை விலை தொடர்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

Similar News

News October 28, 2025

திண்டுக்கல்: India Post-ல் வேலை! நாளை கடைசி

image

திண்டுக்கல் மக்களே, இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கியில் 348 நிர்வாகி (Executive) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. இதற்கு நாளை (29.10.2025) கடைசி தேதி ஆகும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!

News October 28, 2025

திண்டுக்கல்: கொட்டிக்கிடைக்கும் வேலைகள்

image

1) ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் வேலை (ongcindia.com)
2) உளவுத்துறையில் வேலை (mha.gov.in)
3) ரயில் நிறுவனத்தில் வேலை ( irctc.com)
4)பெல் நிறுவனத்தில் வேலை (bel-india.in)
5) யூகே வங்கியில் வேலை (uco.bank.in)
6) இஸ்ரோவில் டெக்னீசியன் வேலை (sac.gov.in)
7) ராணுவத்தில் 1426 பேருக்கு வேலை (territorialarmy.in)
(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News October 28, 2025

திண்டுக்கல்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!