News October 18, 2024

காங்கயம் அருகே போக்சோ வழக்கில் கைது

image

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் வசித்து வருபவர் கார்த்தி (23) இவர் அப்பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் போக்சோ வழக்கில் கார்த்தியை இன்று போலீசார் கைது செய்தனர்.

Similar News

News July 10, 2025

ஆசிரியர் வேலை வேண்டுமா?

image

தமிழகத்தில் காலியாக உள்ள 1996 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு இன்று (ஜூலை.10) முதல் ஆகஸ்ட்12-ம் தேதி வரை <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம். தேர்வானது செப்.28-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆசிரியர் வேலை எதிர்பார்த்து உள்ளவர்களுக்கு SHARE பண்ணுங்க)

News July 10, 2025

ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை..!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். (<<17014196>>மேலும் தகவல்<<>>)

News July 10, 2025

ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை காப்பீடு (2/2)

image

▶️ ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யும் வசதி
▶️ விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள் (உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.1,00,000 வரை)
▶️ விபத்தினால் மரணம்/ நிரந்தர முழு ஊனம்/நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்வி செலவுகளுக்கு ரூ.1,00,000.
▶️ விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால், ஈமச்சடங்கு செய்ய ரூ.5000 வரை.

error: Content is protected !!