News October 18, 2024
தர்மபுரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட்

தமிழ்நாட்டில் அக்டோபர் 18, இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், போன்ற 16 மாவட்ட ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் வருகின்ற 20 ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 9, 2025
காவல்துறை இரவு ரோந்து பணிக்கான அதிகாரிகள் பட்டியல்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இன்று இரவு ரோந்து பணிக்கான பொறுப்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட இரவு ரோந்து அலுவலராக டிஎஸ்பி ஆர். ராஜசுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம், பாலக்கோடு ஆகிய பகுதிகளுக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்புக்கொள்ள எண்கள் மேலே உள்ளது. பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம்.
News July 9, 2025
மாணவர்களுக்கு முக்கியமான செய்தி

செய்தி மக்கள் தொடர்புத் துறை ஊடக மையம் நடத்தும் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான என் பள்ளி என் பெருமை கலைநிகழ்ச்சி. மாணவர்களுக்கு என் பள்ளி என் பெருமை என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி, ரீல்ஸ் மற்றும் ஓவியப்போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆசிரியர்களுக்கு உங்கள் பள்ளியில் நீங்கள் எடுத்த முன்னெடுப்புகள் ரீல்ஸ் போட்டி. மேலும் விவரங்களுக்கு க்யூஆர் கோட் ஸ்கேன் செய்க.
News July 9, 2025
தர்மபுரில் சமூக நலத்துறை, சுகாதாரத்துறையில் வேலை

தர்மபுரி மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் 3 பணியிடங்களும், சுகாதாரத்துறையில் 7 காலிப்பணியிடங்களும் தற்காலிகமாக ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது. இதற்கு இ<