News October 18, 2024

மலை ரயில் 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் இயக்கம்

image

நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கையாக அக்.16, 17 ஆகிய தேதிகளில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட நிலையில் மேட்டுப்பாளையம்- உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் இன்று தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Similar News

News July 9, 2025

விமானப்படை வேலைக்கான தகுதிகள்(2/2)

image

▶️ அக்னிவீர்வாயு வீரராக விண்ணப்பிக்க விண்ணப்பதார்கள் 02.07.2005 முதல் 02.01.2009 வரை உள்ள தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். ▶️ திருமணமாகாத ஆண், பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ▶️ 4 வருட பயிற்சி காலத்தில் திருமணம் செய்துகொள்ள அனுமதி கிடையாது. ▶️ ஆண்கள் 152 செ.மீ உயரம் இருக்க வேண்டும். பெண்கள் குறைந்தபட்சம் 152 செ.மீ இருக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு <>இங்கு கிளிக்<<>> செய்யவும்.

News July 9, 2025

விமானப்படையில் வேலை வேண்டுமா?

image

அக்னிவீர் திட்டத்தின் கீழ் 2025-ம் ஆண்டுக்கான விமானப்படை அக்னிவீர்வாயு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும். இதற்கு ஜூலை.11-ம் தேதி தொடங்கி ஜூலை.31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். (உங்க ஊர் இளைஞர்களுக்கு SHARE பண்ணுங்க)

News July 9, 2025

UPSC மதிப்பீட்டுத் தேர்வு: ரூ.7,500 ஊக்கத்தொகை

image

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மாதம் ரூ.7.500 ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. மதிப்பீட்டு தேர்வு மூலம் தகுதியான மாணவர்கள் இதற்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் சேர விரும்பும் நபர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு நாளை ஜூலை.10-ம் தேதி கடைசி ஆகும். IAS தேர்வுக்கு தயாராகும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!