News October 18, 2024

பொதுவிநியோகத் திட்ட சிறப்பு முகாம்

image

திருப்பூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நாளை(19.10.24) நடைபெறுகிறது. இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு (ம) மாற்றம் செய்தல் தொடர்பான கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். எனவே திருப்பூர் மக்களே மிஸ் பண்ணிடாமா SHARE பண்ணுங்க.

Similar News

News August 27, 2025

திருப்பூர்: ரூ.24,500 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

திருப்பூர் மக்களே..,இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையில்(BRBNMPL) பிராசஸ் அசிஸ்டெண்ட், மேனேஜர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ படித்திருந்தாலே போதுமானது. ரூ.24,500 சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. உடனே நண்பர்களுக்கு SHARE!

News August 27, 2025

திருப்பூரில் மின் தடை அறிவிப்பு!

image

திருப்பூர்: அருள்புரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக அருள்புரம், தண்ணீர் பந்தல், கணபதிபாளையம், சேடர்பாளையம் ரோடு, உப்பிலிபாளையம், அண்ணாநகர், செட்டிதோட்டம், ஓம்சக்தி நகர், அய்யம்பாளையம், நொச்சிபாளையம், சென்னிமலைபாளையம், வடுகம்பாளையம், அகிலாண்டபுரம், பல்லடம் ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9:00 – 4:00 வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 27, 2025

திருப்பூர்: விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள்

image

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி பிரதிஷ்டை செய்யப்படும் சிலை நீர்நிலைகளுக்கு எடுத்து கரைக்கப்பட உள்ள இடங்களை தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட சாமளாபுரம்குளம், ஆண்டிபாளையம். பி.ஏ.பி வாய்க்கால், பொங்கலூர், எஸ்.வி.புரம் வாய்க்கால்,எஸ்.வி.புரம், பி.ஏ.பி வாய்க்கால், கணியூர் அமராவதி வாய்க்கால், கொடிமேடு ஆகிய பகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.(SHARE)

error: Content is protected !!