News October 18, 2024
அமைச்சரை சந்தித்த சிவகாசி தேர்தல் பொறுப்பாளர்

தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த திமுக மாநில மருத்துவரணி துணை செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான சிவகாசி சட்டமன்றத்தொகுதி பார்வையாளராக திமுக சார்பாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று(அக்.,17) தமிழக நிதித்துறை மற்றும் காலநிலை சுற்றுச்சூழல் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களை அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Similar News
News February 7, 2026
தென்காசி: பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ)<
News February 7, 2026
தென்காசி: டிகிரி போதும்.. ரூ.48,480 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி

தென்காசி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers (CBO) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் பிப் 18க்குள் இங்கு <
News February 7, 2026
தென்காசி: வீடு புகுந்து நகை, பணம் திருட்டு; மர்ம நபருக்கு வலைவீச்சு

பாம்புகோவில் சந்தை பகுதியை சேர்ந்த தம்பதி மாரியப்பன் – பார்வதி. இருவரும் நேற்று உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிற்கு சென்ற நிலையில் பார்வதியின் தாயார் மாரியம்மாள் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது பர்தா அணிந்து வந்த மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து அவரை தாக்கி பீரோவில் இருந்த 26 பவுன் நகை, ரூ.7 லட்சம் பணத்தை திருடி சென்றார். இதுகுறித்து CCTV அடிப்படையில் போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.


