News March 18, 2024

வசமாக சிக்கிய திமுக

image

தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுகவுக்கு சுமார் ₹500 கோடியை லாட்டரி மார்டின் நன்கொடையாக கொடுத்தது தற்போது தெரிய வந்திருக்கிறது. இந்தத் தகவலை 2019ஆம் ஆண்டு விகடன் செய்தியாக வெளியிட்டது. ஆனால், அது பொய் செய்தி எனவும் அவதூறு எனவும் கூறி திமுக வழக்குத் தொடர்ந்தது. ஆனால், தற்போது மார்டின் 500 கோடி ரூபாய் கொடுத்ததை ஒப்புக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு திமுக தள்ளப்பட்டுள்ளது.

Similar News

News April 11, 2025

ராசி பலன்கள் (11.04.2025)

image

➤மேஷம் – போட்டி ➤ரிஷபம் – பெருமை ➤மிதுனம் – உதவி ➤கடகம் – நலம் ➤சிம்மம் – நன்மை ➤கன்னி – பக்தி ➤துலாம் – முயற்சி ➤விருச்சிகம் – ஓய்வு ➤தனுசு – பயம் ➤மகரம் – மேன்மை ➤கும்பம் – அலைச்சல் ➤மீனம் – ஆதரவு.

News April 11, 2025

இந்தியாவில் இருந்து 600 டன் ஐபோன் ஏற்றுமதி

image

இந்தியாவில் இருந்து USA-க்கு 600 டன் ஐ-போன்கள் (15 லட்சம் போன்கள்) ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீதான வரியை USA உயர்த்தியுள்ளது. இதை தற்காலிகமாக 90 நாட்கள் டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். ஆதலால் வரி அமலுக்கு வரும் முன்பு, USA-க்கு அதிக ஐபோன்களை ஏற்றுமதி செய்யும் பணியில் ஆப்பிள் ஈடுபட்டுள்ளது.

News April 10, 2025

IPL கிரிக்கெட்டில் 1,000 பவுண்டரிகள்.. கோலி அபாரம்

image

IPL கிரிக்கெட்டில் 1,000 பவுண்டரிகள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ஆர்சிபி வீரர் விராட் கோலி புரிந்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இச்சாதனையை அவர் படைத்தார். அவருக்கு அடுத்து ஷிகர் தவான் 920 பவுண்டரிகளுடன் 2-வது இடத்திலும், டேவிட் வார்னர் 899 பவுண்டரிகளுடன் 3-வது இடத்திலும், 885 பவுண்டரிகளுடன் ரோஹித் ஷர்மா 4-வது இடத்திலும் உள்ளனர்.

error: Content is protected !!