News October 17, 2024

கரூர் விவசாயிகளுக்கு கடன் ஆட்சியர் அறிவிப்பு

image

மாவட்ட அளவிலான அனைத்து இயந்திரங்களும் நிறுவப்பட்ட பின்னர் 60% ,சிறுதானிய மதிப்பு கூட்டு பொருள்கள் உற்பத்தி திறன் அடிப்படையில் 40% என இரண்டு தவணைகளில் பயனாளிகளின் வங்கி கணக்கில் விடுவிக்கப்படும். மேற்கண்ட திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் ddab.karur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், வேளாண்மை துணை இயக்குநர் அவர்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News August 25, 2025

கரூர்: வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கரூர் மாவட்டத்தில் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராவாரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் குடிநீர், மின்சாரம், நலத்திட்ட உதவிகள், விதவை மற்றும் முதியோர் பென்ஷன், கல்வி கடனுதவி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வழங்க வாய்ப்பு கிடைக்கப்படும்.

News August 24, 2025

கரூர்: மக்கள் SAVE பண்ண வேண்டிய எண்கள்!

image

கரூர்: உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க

கரூர் – 9445000265

அரவக்குறிச்சி – 9445000267

மண்மங்கலம் – 9445043244

குளித்தலை – 9445000268

கிருஷ்ணராயபுரம் – 9445000269

கடவூர் – 9445796408 SHARE பண்ணுங்க

News August 24, 2025

கரூர்: ரூ.88,635 சம்பளத்தில் LIC-யில் வேலை!

image

கரூர் மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க 08.09.2025 தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதை வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!